01/09/2021
காலைல ஜாக்கிங் போற எண்ட பெயருல கடற்கரையில சூரிய உதயத்த ரசிப்பதும் படமாக்குவது தான் அதிகம்.
எத்தனை முறை ரசித்தாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் திருகோணமலைக்கான தனி அழகே இந்த சூரிய உதயம் தான்.
நான் உன்மேல் கொண்ட தணியாத காதல்🖤🖤