Jameel Hisam

Jameel Hisam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jameel Hisam, Camera/Photo, Islamic University of Madinah, Medina.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுமதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 11வது தடவையாக நாடுகளுக்கிடையிலான ...
06/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 11வது தடவையாக நாடுகளுக்கிடையிலான மாணவர்களின் கலாச்சார விழா (Students Cultural Festival) 2023 அழகிய முறையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதில் எம் தாய் நாடும் கலந்து கொண்டிருப்பதனை எம் நாட்டின் உறவுகளுக்கு தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

16/03/2023
அல்ஹம்துலில்லாஹ்சவூதி அரேபியாவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டு போட்டியில்King abdul aziz பல்க...
04/02/2023

அல்ஹம்துலில்லாஹ்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டு போட்டியில்
King abdul aziz பல்கலைக்கழகத்தில் BA கற்றுக் கொண்டிருக்கும் அமீன் அனீஸ் 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்று எமது குடும்பத்துக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துத்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் இதற்காக உதவிய அனைவருக்கும் குடும்பம் சார்ந்த நன்றிகள்

18/12/2022

FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியின் ஒளிபரப்பு beIN இன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று beIN மீடியா குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Link - https://youtube.com/

Address

Islamic University Of Madinah
Medina
42351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jameel Hisam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category